ஹோட்டல்ல வைக்கிற அதே பரோட்டா எம்டி சால்னா அதே சுவையில் வீட்டில் செய்வது எப்படி..??
ஒரு கடாயில் ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி அதில் கல்பாசி , பட்டை கிராம்பு , ஏலக்காய் , மராட்டிமொக்கு , ஸ்டார்பூ எல்லாத்துலயும் ஒன்று போடவும் கூடவே சோம்பு, சீரகம்,, மிளகு, 5 சின்னவெங்காயம் , 4 முந்திரி ரெண்டு துண்டு தேங்காய் 3 பல்லு




