நாட்டுக்கோழி குழம்பு செய்முறை விளக்கம் உள்ளே..!!
சுவையான நாட்டுக்கோழி நம் வீட்டில் வேகும் பொழுது பக்கத்து வீட்டுக்கு வாசனை சென்று வாயில் எச்சி ஊற வைக்கும்.. நாட்டுக்கோழி குழம்பு செய்ய தேவையான பொருட்கள் நாட்டுக்கோழி 1/2 kg சின்ன வெங்காயம் 15 தக்காளி மூணு தேங்காய் ஒரு கப்பு மஞ்சள் தூள் ஒரு ஸ்பூன் மசாலாத்தூள்




