HLL Lifecare நிறுவனம் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
* பணியின் பெயர்: பல்வேறு பணிகள்
* காலியிடங்கள்: 30
* கல்வி தகுதி: ITI, Diploma, B.Sc, B.Com
* வயது வரம்பு: அதிகப்பட்சம் 40 வயது வரை
* ஊதிய விவரம்: ரூ.17,073 முதல் ரூ.18,970 வரை
* விண்ணப்பிக்கும் முறை: தபால்
* கடைசி தேதி: 11.12.2024
* மேலும் விவரங்களுக்கு: https://www.lifecarehll.com/file/download/reference/030586fa78fc1abdba85da161d943b08hYKJe3c




