IDBI வங்கியில் 650+காலியிடங்கள் அறிவிப்பு..!! ஆண்டுக்கு 6.50 லட்சம் சம்பளம்..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

நிறுவனம் IDBI வங்கி
வகை வங்கி வேலைகள்
காலியிடங்கள் 676
வேலை இடம் இந்தியா
ஆரம்ப தேதி 08.05.2025
கடைசி தேதி 20.05.2025

வங்கியின் பெயர்:

IDBI வங்கி

காலிப்பணியிடங்கள் பெயர் மற்றும் எண்ணிக்கை:

Junior Assistant Manager – 676

சம்பளம்:

ஆண்டுக்கு 6.50 லட்சம் சம்பளம்.

கல்வி தகுதி:

அரசு / அரசு அமைப்புகள், AICTE, UGC போன்றவற்றால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

குறைந்தபட்சம்: 20 ஆண்டுகள்,

அதிகபட்சம்: 25 ஆண்டுகள்

மே 2, 2000 க்கு முன்னதாகவோ அல்லது மே 1, 2005 க்குப் பிறகோ பிறந்திருக்கக்கூடாது (இரண்டு தேதிகளும் உட்பட)

வயது தளர்வு:

SC/ ST : 5 ஆண்டுகள்

OBC ஆண்டுகள் : 3 ஆண்டுகள்

PwBD (Gen/ EWS) : 10 ஆண்டுகள்

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்

விண்ணப்பிக்கும் முறை:

IDBI வங்கி லிமிடெட் சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ வலைத்தளத்திற்கு https://www.idbibank.in/ சென்று ஆன்லைன் மூலம் கொடுக்கப்பட்ட படிவத்தை நிரப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

முக்கிய தேதிகள்:

விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான தொடக்க தேதி: 08.05.2025

விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி: 20.05.2025

தேர்வு தேதி: 08.06.2025

தேர்வு செய்யும் முறை:

Online Test

Personal Interview

விண்ணப்பக்கட்டணம்:

ST/SC/PWD விண்ணப்பதாரர்களுக்கான விண்ணப்பக்கட்டணம் – Rs.250/-

மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கான விண்ணப்பக்கட்டணம் – Rs.1050/-

குறிப்பு:

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

கூடுதல் விவரங்களுக்கு:

https://www.idbibank.in/pdf/careers/Detailed-advertisement-JAM-2025-26.pdf

Read Previous

எந்நிலையும் தன் கணவனை/மனைவியை விட்டும் பிரியாத இதுவும் ஒரு வகையான அன்பு தான்‌.‌.!! படித்ததில் பிடித்தது..!!

Read Next

வேலை கிடைக்காததால் சிங்கப்பூரில் டெலிவரி டிரைவராக பணி செய்யும் ஆக்ஸ்போர்டு பட்டதாரி..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular