IDBI Bank Executive ஆட்சேர்ப்பு 2024 மூலம் காலியாக உள்ள 1000 நிர்வாகி பதவிகளை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து இந்த பதவிகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக்கொள்ளலாம். அந்த வகையில் விண்ணப்பதாரர்களுக்கான அடிப்படை தகுதிகள் குறித்த முழு விவரங்களை காண்போம்.
வங்கியின் பெயர் :
IDBI Bank
வகை :
வங்கி வேலைவாய்ப்பு
பதவிகளின் பெயர் மற்றும் எண்ணிக்கை :
Executive (நிர்வாகி) – Operations and Sales (ESO)
மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை – 1000
மாத ஊதியம் :
Rs.29,000/- முதல் Rs.31,000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
கல்வி தகுதி :
AICTE, UGC போன்ற அமைப்புகளின் மூலம் அரசு / அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
குறைந்தபட்ச வயது வரம்பு : 20 ஆண்டுகள்
அதிகபட்ச வயது வரம்பு : 25 ஆண்டுகள்
வயது தளர்வு :
SC / ST – 5 ஆண்டுகள்
OBC – 3 ஆண்டுகள்
PWBD – 10 ஆண்டுகள்
Ex-Servicemen – 5 ஆண்டுகள்
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.
பணியமர்த்தப்படும் இடம் :
மும்பை – மகாராஷ்டிரா
IDBI Bank ஆட்சேர்ப்பு 2024 பணிகளுக்கு விண்ணப்பிக்கும் முறை :
IDBI பேங்க் சார்பில் அறிவிக்கப்பட்ட நிர்வாகி பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் வேட்பாளர்கள் அதிகாரபூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் தேவையான தகவல்களை பதிவு செய்து விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
முக்கிய தேதிகள் :
கல்வித் தகுதி, வயது மற்றும் தகுதிக்கான கட்-ஆஃப் தேதி : அக்டோபர் 01, 2024
விளம்பர தேதி – நவம்பர் 06, 2024
ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தினை பதிவு செய்வதற்கான ஆரம்ப தேதி : நவம்பர் 07, 2024
ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தினை பதிவு செய்வதற்கான இறுதி தேதி : நவம்பர் 16, 2024
தேர்வுக்கான தற்காலிகத் தேதி(OT) – டிசம்பர் 1, 2024 (ஞாயிறு)
தேர்வு செய்யும் முறை :
ஆன்லைன் தேர்வு (OT),
ஆவண சரிபார்ப்பு (டிவி),
தனிப்பட்ட நேர்காணல் (பிஐ)
ஆட்சேர்ப்புக்கு முந்தைய மருத்துவ சோதனை (பிஆர்எம்டி).
விண்ணப்பக்கட்டணம் :
SC/ST/PwBD வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம் – Rs.250/-
அனைத்து வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம் – Rs.1050/-
மேலும் இந்த பணிக்கான முழு விவரங்கள் உங்களுக்கு தெரிய வேண்டுமென்றால் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் க்ளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.
https://www.idbibank.in/pdf/careers/ESO-2025-26.pdf
மேலும் இது போன்ற வேலைவாய்ப்பு செய்திகளை தினந்தோறும் நீங்கள் தெரிந்துகொள்ள விரும்பினால் நமது Tamil Yugam News (www.tamilyugam.in) இணைய நாளிதழை (Follow) பின்தொடருங்கள்.




