India Infrastructure Finance Company Limited நிறுவனத்தில் ஒரு அருமையான வேலைவாய்ப்பு..!! ரூ.55,200/- வரை மாத ஊதியத்துடன் அடித்த ஜாக்பாட்..!!

India Infrastructure Finance Company Limited நிறுவனம் Manager, Assistant Manager பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது பற்றி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென மொத்தம் 8 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேலையை பற்றி முழு விவரங்களையும் இந்த பதிவில் காண்போம்.

காலிப்பணியிடங்கள்:

Manager, Assistant Manager பணி-8.

கல்வி தகுதி:

Post-Graduation / MBA / LLB / CA / PGDBM / B.Tech / CWA தேர்ச்சி.

வயது வரம்பு:

அதிகபட்ச வயது 30 மற்றும் 40.

ஊதிய விவரம்:

ரூ.44,500/- முதல் ரூ.55,200/-மாத ஊதியம்.

தேர்வு செய்யப்படும் முறை:

ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 14.05.2025ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Read Previous

உங்கள் வாழ்வில் நீங்கள் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க இதை செய்யுங்கள்..!! படித்ததில் பிடித்தது..!!

Read Next

கொடுக்காப்புளி சாப்பிடுவதனால் கிடைக்கும் நன்மைகளோ ஏராளம்..!! அது என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular