ISRO LPSC ல் காலியாக உள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது..
காலிப்பணியிடங்கள்: 30 பல்வேறு துறைகளில் காலி பணியிடங்கள்
சம்பள விவரங்கள்:19,400 முதல் 1,42,400 வரை
கல்வி தகுதி:12வது, ITI, Diploma,NTC,NAC
வயது வரம்பு: 35 வயதுக்குள் இருக்க வேண்டும்
தேர்வு முறை: written exam, skill test,Trade test
விண்ணப்பிக்கும் முறை: online
கடைசி தேதி : 10/09/2024
மேலும் விபரங்களுக்கு: இணையதள பக்கத்தில் அணுகவும்..!!