ISRO NRSC வேலைவாய்ப்பு அறிவிப்பு..!! 31 காலியிடங்கள்..!! சம்பளம்: Rs. 85,833/-.. உடனே அப்ளை பண்ணுங்க..!!

தேசிய தொலைதூர உணர்திறன் மையம் (NRSC)

Scientist/Engineer – 31

Rs. 85,833 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்

M.Sc. in Botany, Forestry, Geo informatics, Geology, Geophysics, Water Resources, or equivalent with B.Sc. in relevant fields; அல்லது M.E./M.Tech./ B.E./B.Tech /B.Sc. in Botany, Forestry, Ecology, Computer Science, IT

குறைந்தபட்ச வயது வரம்பு: 18 ஆண்டுகள்

அதிகபட்ச வயது வரம்பு: 30 ஆண்டுகள்

OBC Candidates – 03 ஆண்டுகள்

SC, ST Candidates – 05 ஆண்டுகள்

PWBD Candidates – 10 ஆண்டுகள்

Ex-Servicemen – As per Govt. of India rules

தெலுங்கானா – ஹைதராபாத்

தேசிய தொலைதூர உணர்திறன் மையம் (NRSC) நிறுவனம் சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக்கொள்ளலாம்

ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடக்க தேதி: 10.05.2025

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 30.05.2025

Screening

Written Test

Interview

General/OBC/EWS விண்ணப்பதாரர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: Rs. 250/-

Women/SC/ST/PwBD/Ex-Servicemen விண்ணப்பதாரர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: No fee

கூடுதல் தகவல்களுக்கு:

https://www.nrsc.gov.in/sites/default/files/pdf/Careers/NRSC-RMT-1-2025_10.05.2025.pdf

Read Previous

கணவன் மனைவி இப்படிப்பட்ட வாழ்க்கை வாழ்ந்துவந்தால் வீடு நன்றாக இருக்கும்..!! படித்ததில் பிடித்தது..!!

Read Next

வெறும் வயிற்றில் ஊற வைத்த வேர்க்கடலையை சாப்பிடுடலாமா?.. நன்மைகளை தெரிஞ்சிக்கோங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular