இந்தோ-திபெத்திய எல்லைக் காவல் படை ஆனது Constable (Driver) பணிக்கான காலியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இப்பணிக்கென மொத்தம் 545 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு விவரங்கள்:
பணி: Constable (Driver)
மொத்த பணியிடங்கள் : 545 பணியிடங்கள்
கல்வித்தகுதி : அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 10ம் வகுப்பு தேர்ச்சி.
மற்ற தகுதி : Heavy Vehicle Driving License வைத்திருப்பது கட்டாயம்.
வயது வரம்பு : 21 என்றும் அதிகபட்ச வயதானது 27 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சம்பளம் : மாதம் ரூ.21,700/- முதல் ரூ.69,100/- வரை
தகுதியானவர்கள் Physical Efficiency Test (PET), Physical Standard Test (PST) மற்றும் எழுத்து தேர்வின் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 06.11.2024ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டு இருந்தது.
மேலும் இந்த பணிக்கான முழு விவரங்கள் உங்களுக்கு தெரிய வேண்டுமென்றால் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் க்ளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.
https://drive.google.com/file/d/1cW7Vl8RZ0HRcRnGQ83pPWPMVUV4uvysa/view
மேலும் இது போன்ற வேலைவாய்ப்பு செய்திகளை தினந்தோறும் நீங்கள் தெரிந்துகொள்ள விரும்பினால் நமது Tamil Yugam News (www.tamilyugam.in) இணைய நாளிதழை (Follow) பின்தொடருங்கள்.




