JIPMER ஆணையத்தில் ரூ.67,700/- ஊதியத்தில் வேலை..!! 90+ காலிப்பணியிடங்கள்..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

Senior Resident பணிக்கான காலியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை JIPMER ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென மொத்தம் 99 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

JIPMER காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Senior Resident பணிக்கென காலியாக உள்ள 99 பணியிடம் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Senior Resident கல்வி தகுதி:

அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் MD / MS / MDS தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

JIPMER வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் வயதானது 45 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Senior Resident ஊதிய விவரம்:

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு ரூ.67,700/- முதல் ரூ.1,30,000/- வரை மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

JIPMER விண்ணப்பக்கட்டணம்:

General(UR)/ EWS, OBC – ரூ.1500/-

SC/ST – ரூ.1200/-

PWBD – விண்ணப்ப கட்டணம் கிடையாது.

Senior Resident தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் Computer Based Test மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 06.01.2025ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

மேலும் விவரங்களுக்கு:

https://jipmer.edu.in/sites/default/files/JAN%2025%20SR%20Recruitment%20on%20a%20regular%20basis.pdf

Read Previous

சர்க்கரைவள்ளி கிழங்கு யாரெல்லாம் சாப்பிடக்கூடாது தெரியுமா?..

Read Next

குளிர்காலத்தில் ஏராளமான நன்மையை கொடுக்கும் வெந்தயக்கீரை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular