பீகார் மாநிலத்தில் ராகுல் காந்தி தலைமையில் நடைபெற்று வரும் பேரணியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், “65 லட்சம் பீகார் மக்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கியது ஜனநாயகப் படுகொலை. Key கொடுத்தால் ஆடும் பொம்மையாக தேர்தல் ஆணையத்தை பாஜக மாற்றிவிட்டது. ராகுlல் காந்தியின் ஒரு குற்றச்சாட்டுக்கு கூட தேர்தல் ஆணையத்தால் பதில் சொல்ல முடியவில்லை” என்றார்.




