இந்திய ரிசர்வ் வங்கியின் கீழ் இயங்கும் பணம் அச்சடிக்கும் தொழிற்சாலையான பாரதிய ரிசர்வ் வங்கி நோட் முத்ரன் பிரைவேட் லிமிடெட் (BRBNMPL), தற்போது காலியாக உள்ள பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
* காலிப்பணியிடங்கள்: 88
* கல்வி தகுதி: B.E/B.Tech, முதுகலை பட்டம் அல்லது முதுகலை டிப்ளோம, ITI
* வயது வரம்பு: 18 முதல் 31 வயது வரை
* ஊதிய விவரம்: ரூ.24,500/- முதல் ரூ.88,638/- வரை
* தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு, நேர்காணல்
* விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
* கடைசி தேதி: 31.08.2025
* மேலும் விவரங்களுக்கு: https://www.brbnmpl.co.in/careers/




