KVB பேங்க் சார்பில் கரூர் வைஸ்யா வங்கி வேலைவாய்ப்பு 2025 அறிவிப்பின் படி காலியாக உள்ள RELATIONSHIP MANAGER போன்ற பதவிகளை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதனை தொடர்ந்து கல்வி தகுதி, சம்பளம், வயது வரம்பு மற்றும் விண்ணப்பிக்கும் முறை போன்ற தகவல்களின் முழு விவரம் அனைத்தும் கீழே தரப்பட்டுள்ளது.
வங்கியின் பெயர்:
கரூர் வைஸ்யா வங்கி
வகை:
வங்கி வேலைவாய்ப்பு
பதவியின் பெயர்: Relationship Manager (உறவு மேலாளர்)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: பல்வேறு
சம்பளம்: நிலையான ஊதியம் – தற்போதைய சம்பளம் மற்றும் மறுபரிசீலனைகள், தரநிலைகளின்படி காப்பீடு போன்றவற்றைப் பொறுத்து + பாலிசியின் படி ஊதியம் மாறக்கூடியது
கல்வி தகுதி: Any Graduates or Postgraduate under regular stream with Minimum 60% of marks and above from a college affiliated to a recognized University
வயது வரம்பு: வயது வரம்பு குறிப்பிடப்படவில்லை
பணியமர்த்தப்படும் இடம்:
இந்தியாவின் அனைத்து முக்கிய நகரங்களிலும் பணியமர்த்தப்படுவர்
விண்ணப்பிக்கும் முறை:
கரூர் வைஸ்யா வங்கி சார்பில் அறிவிக்கப்பட்ட உறவு மேலாளர் பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
விண்ணப்பிக்க வேண்டிய தேதி:
ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தினை பதிவு செய்வதற்கான ஆரம்ப தேதி: 31-01-2025
ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தினை பதிவு செய்வதற்கான கடைசி தேதி: Not Mentioned
தேர்வு செய்யும் முறை:
Registration -> Personal/Virtual Interview -> Offer -> Background Checks & Medicals -> on boarding -> Posting
விண்ணப்பக்கட்டணம்:
விண்ணப்பக்கட்டணம் கிடையாது
குறிப்பு:
அனைத்து தகவல்தொடர்புகளும் (முன் – திரையிடல், பயனர் சான்றுகள் மற்றும் நேர்காணல் அழைப்பு) பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் மூலம் மட்டுமே விண்ணப்பதாரர்களுக்கு தெரிவிக்கப்பட்டது.
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள:




