தினமும் பச்சை மிளகாயை உணவில் சேர்த்துக்கோங்க.. அப்புறம் பாருங்க..!!
காரம் என்பதால் பெரும்பாலும் அனைவரும் பச்சை மிளகாயை தவிர்த்து விடுவர். ஆனால், அதில் உடலுக்கு தேவையான பல சத்துக்கள் உள்ளது. அதன் தொகுப்பே இது. பச்சை மிளகாயில் கொலஸ்ட்ரால் மற்றும் கலோரிகள் இருக்காது. அதைவிட பச்சை மிளகாயில் இருப்பது விட்டமின்ஸ் மற்றும் மினரல்ஸ்கள்தான். பச்சை மிளகாயில் விட்டமின்




