மருத்துவ குணம் நிறைந்த முருங்கை கீரை,!! இதில் இவ்வளவு சத்து உள்ளதா?
ஏழை எளியவர்கள் அன்றாடம் தங்களது உணவில் சேர்த்துக்கொள்ள எளிதில் கிடைக்கக்கூடிய கீரைகளில் முருங்கையும் ஒன்று. மனிதர்களுக்கு முருங்கை தரும் பயன்களும் சத்துகளும் எவ்வளவு என்று தெரிந்துகொண்டால் ஆச்சர்யப்படுவீர்கள். முருங்கை இலையினை வேத காலத்திற்கு முன்பாகவே உணவாக உட்கொள்வது நடைமுறையில் இருந்துள்ளது. முருங்கை மரத்தின் இலைகள் 300 விதமான நோய்கள்