NALCO நேஷனல் அலுமினியம் கம்பெனி லிமிடெட் ஆட்சேர்ப்பு..!! சம்பளம்: Rs.70000 – Rs.220000/-..!!

தேசிய அலுமினிய கம்பெனி லிமிடெட் (NALCO)

Specialist – 07

Rs.70000 – Rs.220000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்

NALCO அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, வேட்பாளர் அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் MBBS, M.D, M.S முடித்திருக்க வேண்டும்.

தேசிய அலுமினிய கம்பெனி லிமிடெட் ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, வேட்பாளரின் அதிகபட்ச வயது 38 ஆண்டுகள் இருக்க வேண்டும்.

OBC (NCL) Candidates: 03 ஆண்டுகள்

SC/ST Candidates: 05 ஆண்டுகள்

PwBD Candidates: 10 ஆண்டுகள்

தேசிய அலுமினிய கம்பெனி லிமிடெட் (NALCO) அகில இந்திய அளவில் சிறப்பு நிபுணர் பதவிக்கான அடிப்படை தகுதிகளை பூர்த்தி செய்யும் விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடக்க தேதி: 14-05-2025

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 13-05-2025

Shortlisting, Document Verification & Personal Interview

விண்னப்பக்கட்டணம் கிடையாது.

கூடுதல் விவரங்களுக்கு:

https://drive.google.com/file/d/1y5DLLd4Q97hJQoS3U0-BCUsgf_Cb8ifw/view

Read Previous

வாழ்க்கை என்பது கடல் அந்த கடலில் நல்லா நீந்துங்கள்..!! அருமையான பதிவு..!! படித்ததில் பிடித்தது..!!

Read Next

கல்லீரல் பிரச்சினை வரவே கூடாதா?.. அப்போ பீட்ரூட் தான் சிறந்த தீர்வு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular