கவனத்தை சாராயத்தில் காட்டாதீங்க வளர்ச்சியில் காட்டுங்கள்..!! எல். முருகன் ஆவேசம்..!!
தற்பொழுது தமிழகத்தை ஆட்சி செய்யும் திமுக அரசு கவனத்தை வளர்ச்சியில் செலுத்த வேண்டும் மதுவில் செலுத்தக்கூடாது என்று மத்திய இணை அமைச்சர் எல் முருகன் தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்த மத்திய இணை அமைச்சர் எல் முருகன் “கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் விவகாரத்தில் உண்மை வெளியே வரவே சிபிஐ விசாரணை




