செங்காலை வைத்திருந்த மன்னன் தனது அந்தப்புரத்தில் எத்தனை பெண்களை அடிமையாக வைத்திருந்தான் என்று தெரியுமா..? வெடித்தது சர்ச்சை..!!
நேற்றைய முன் தினம் மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்க நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் மதுரை எம் பி சு வெங்கடேசன் பேசி உள்ளார். மதுரை எம் பி சு வெங்கடேசன் பேசுகையில் “17 வது நாடாளுமன்றத்தின் கடைசி நாளில் பிரதமர் இந்த அவையில் பேசிய பேச்சை நான் நினைவுபடுத்த




