RBI சென்னை கிளையில் வேலைவாய்ப்பு..!!

இந்திய ரிசர்வ் வங்கியில் (RBI) 650 அசிஸ்டென்ட் பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சென்னை மண்டலத்தில் 53 காலிப்பணியிடங்கள் உள்ளன. இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு 20 முதல் 28 வரை ஆரம்ப சம்பளம் ரூ.29,000. விண்ணப்பதாரர்களுக்கு அந்தந்த மாநில மொழி எழுத, படிக்க, பேசத் தெரிந்திருக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி தேதி மார்ச் 8.

Read Previous

ரேஷன் கடைகளில் உள்ள எடை தராசுகளில் முறைகேடு..!!

Read Next

முதலமைச்சருக்கு எதிரான தேர்தல் வழக்கின் தீர்ப்பு தள்ளிவைப்பு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular