SBI வங்கி வேலைவாய்ப்பு..!! 600 காலிப்பணியிடங்கள்..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

நிறுவனம் State Bank of India
வேலை வகை வங்கி வேலைகள் 2024
காலியிடங்கள் 600
ஆரம்ப தேதி 27.12.2024
கடைசி தேதி 16.01.2025

பாரத ஸ்டேட் வங்கி SBI

வங்கி வேலைவாய்ப்பு

Probationary Officers (PO)

600

Rs.48,480 முதல் Rs. 85,920/- வரை

ஏதேனும் ஒரு துறையில் பட்டப்படிப்பு

குறைந்தபட்சம் 20 வயது கடந்தவராகவும் அதிகபட்சமான 30 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years

ST/SC/Ex-s/PWD – கட்டணம் இல்லை

Others – Rs.750/-

Phase-I: Preliminary Examination

Phase – II: Main Examination

Phase-III: (a) Psychometric Test (b) Group Exercise (c) Personal Interview

தமிழகத்தை சார்ந்தவர்கள் ஆங்கிலம், ஹிந்தி, மற்றும் தமிழ் இவற்றில் ஒன்றை எழுத்து தேர்வுக்கு தேர்வு செய்யலாம்.

விண்ணப்பிக்க தொடக்க தேதி: 27.12.2024

விண்ணப்பிக்க இறுதி தேதி: 16.01.2025

வங்கியின் பதவிகளுக்கு ஆன்லைன் மூலம் அணைத்து தகவல்களையும் சரியாக கொடுத்து விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க தேவையான லிங்க் கீழே உள்ளது.

இந்த பதிவில் உள்ள தகவல் தங்களுக்கு எளிதில் புரிவதற்காக அதிகாரபூர்வ அறிவிப்பை சுருக்கி தந்துள்ளோம். எனவே நீங்கள் விண்ணப்பிக்கும் முன் கீழே தரப்பட்டுள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை டவுன்லோட் செய்து படித்த பின்னர் விண்ணப்பிக்கவும்.

மேலும் விவரங்களுக்கு:

https://sbi.co.in/documents/77530/43947057/261220241932-1_Detailed_Adv.2024_27.12.2024.pdf/dfe093da-d25c-8cc5-67df-cf29f3f61645?t=1735221832896

Read Previous

ஹோட்டல் சுவையில் காளான் சுக்கா..!! வெறும் 10 நிமித்தில் தயார்..!!

Read Next

நம் அனைவரின் வாழ்விலும் இப்படி ஒருவர் கண்டிப்பாக இருந்தால் வாழ்க்கை வசந்தமாகும்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular