தமிழ்நாடு அரசு விரைப் பேருந்துகளில் பயணிகளுக்கு சுத்திகரிக்கப்பட்ட 1 லிட்டர் குடிநீர் பாட்டில்களை தயாரித்து விற்பனை செய்வதற்கான டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது. முன்னதாக பயணிகளின் தேவையை கருத்தில் கொண்டு, ரயில் நிலையங்கள், ரயில்களில் விற்கப்படும் “ரயில் நீர்” பாட்டில் விலையை ரூ.1 குறைத்து, ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது. இனி ரயில் நிலையங்களில் ரூ.14-க்கு தண்ணீர் பாட்டில் கிடைக்கும்.




