சென்னை அணியின் பரிதாப நிலை..!! பந்தாடிய ராஜஸ்தான்..!!
ஐபிலில் ஆரம்பித்து, சூடு பிடித்து வரும் நிலையில் இன்று 7:30 மணியளவில் ராஜஸ்தான் அணிக்கும் சென்னை அணிக்கும் குவாஹாத்தியில் போட்டி நடந்து முடிந்தது. இதில் டாஸ் வென்ற சென்னை, முதலில் பௌலிங் செய்வதாக முடிவெடுத்தது. கடந்த போட்டியில் சென்னை அணி தோல்வியை சந்தித்தது என்பது குறிப்பிடத்தக்கது. முதலில் பேட்டிங்




