அடுத்தாண்டு ஐபிஎல்லில் வேறு அணிக்கு செல்லும் கே.எல்.ராகுல்?.. வெளியான முக்கிய அப்டேட்..!!
ஐபிஎல் 2024 தொடரின் இறுதிப் போட்டியில் கொல்கத்தா அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. இந்த நிலையில் அடுத்த ஆண்டு IPL தொடரின் மெகா ஏலத்திற்கான எதிர்பார்ப்பு தற்போதிலிருந்து ஆரம்பித்துவிட்டது. லக்னோ அணியின் கேப்டன் கே எல் ராகுல் குறித்து ஓர் முக்கிய தகவல் இணையத்தில் கசிந்துள்ளது. அதாவது




