1. Home
  2. விளையாட்டு

Category: விளையாட்டு

விளையாட்டு
ஹர்திக் பாண்டியாவை குறிவைக்கும் சிஎஸ்கே?.. மும்பை இந்தியன்ஸ் வைத்துள்ளதாக கூறப்படும் நிபந்தனைகள்..!!

ஹர்திக் பாண்டியாவை குறிவைக்கும் சிஎஸ்கே?.. மும்பை இந்தியன்ஸ் வைத்துள்ளதாக கூறப்படும் நிபந்தனைகள்..!!

2027 ஐபிஎல் தொடருக்கு முன்னதாக மும்பை இந்தியன்ஸ் அணியிலிருந்து ஹர்திக் பாண்டியா விலக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், அவரை அணியில் இணைக்க சென்னை சூப்பர் கிங்ஸ் தீவிர ஆர்வம் காட்டி வருவதாக கூறப்படுகிறது. ஹர்திக் பாண்டியாவுக்கு மாற்றாக, சிஎஸ்கே அணியின் இளம் வீரர் ஆயுஷ் மாத்ரே,

விளையாட்டு
இந்திய அணியின் தொடர் தோல்வி எதிரொலி: அடுத்த மாதம் ஆய்வு கூட்டம்; கம்பீரின் ஆதரவு குழுவிலும் மாற்றம்?..

இந்திய அணியின் தொடர் தோல்வி எதிரொலி: அடுத்த மாதம் ஆய்வு கூட்டம்; கம்பீரின் ஆதரவு குழுவிலும் மாற்றம்?..

அயர்லாந்து மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான தொடர்களில் இந்திய அணி சந்தித்த தொடர்ச்சியான தோல்விகள் எதிரொலியாக, அடுத்த மாத தொடக்கத்தில் விரிவான ஆய்வுக் கூட்டத்தை நடத்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) திட்டமிட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில், ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான டி20 தொடரில் ஏற்பட்ட பின்னடைவு மற்றும் சுப்மன்

தமிழகம்
காமன்வெல்த் போட்டியில் வெள்ளி வென்ற ராஜா முத்துப்பாண்டிக்கு ₹30 லட்சம்.. முதலமைச்சர் விஜயின் பாராட்டு..!!

காமன்வெல்த் போட்டியில் வெள்ளி வென்ற ராஜா முத்துப்பாண்டிக்கு ₹30 லட்சம்.. முதலமைச்சர் விஜயின் பாராட்டு..!!

    காமன்வெல்த் பளுதூக்குதல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று இந்தியாவிற்கும் தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்த வீரர் ராஜா முத்துப்பாண்டிக்கு, தமிழக அரசு சார்பில் ரூ.30 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்.   ராஜா முத்துப்பாண்டியின் இந்த சாதனை தமிழக இளைஞர்களுக்கு புதிய உத்வேகத்தையும்

விளையாட்டு
ICC ODI Rankings: முதலிடத்தை ஒரு புள்ளியில் தவறவிட்ட சுப்மன் கில்.. டேரில் மிட்செல் தொடர்ந்து நம்பர் 1..!!

ICC ODI Rankings: முதலிடத்தை ஒரு புள்ளியில் தவறவிட்ட சுப்மன் கில்.. டேரில் மிட்செல் தொடர்ந்து நம்பர் 1..!!

  சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) வெளியிட்டுள்ள ஒருநாள் பேட்ஸ்மேன்களுக்கான புதிய தரவரிசையில், நியூசிலாந்து வீரர் டேரில் மிட்செல் தொடர்ந்து முதலிடத்தை தக்கவைத்துள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் சிறப்பாக விளையாடிய இந்திய தொடக்க வீரர் சுப்மன் கில், 188 ரன்கள் குவித்து தரவரிசையில் முன்னேற்றம் கண்டுள்ளார். 802

விளையாட்டு
இந்திய அணியில் காயம் அதிகரிப்பு: 6-க்கும் மேற்பட்ட வீரர்கள் உடல்தகுதி சிக்கலில்..!!

இந்திய அணியில் காயம் அதிகரிப்பு: 6-க்கும் மேற்பட்ட வீரர்கள் உடல்தகுதி சிக்கலில்..!!

இந்திய கிரிக்கெட் அணியில் வீரர்களின் உடல்தகுதி தொடர்பான பிரச்சனை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது கிரிக்கெட் வட்டாரத்தில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. மைதானத்தில் அணியின் செயல்பாடு எதிர்பார்த்த அளவில் இல்லாத நிலையில், தற்போது முக்கிய வீரர்கள் பலர் காயம் காரணமாக அவதிப்பட்டு வருகின்றனர். அணியின் முன்னணி வீரர்கள் உட்பட 6-க்கும்

விளையாட்டு
சர்வதேச வேதியியல் ஒலிம்பியாட்: அனைத்து தங்கப் பதக்கங்களையும் வென்று இந்தியா வரலாற்றுச் சாதனை..!!

சர்வதேச வேதியியல் ஒலிம்பியாட்: அனைத்து தங்கப் பதக்கங்களையும் வென்று இந்தியா வரலாற்றுச் சாதனை..!!

  2026-ஆம் ஆண்டு நடைபெற்ற 58-வது சர்வதேச வேதியியல் ஒலிம்பியாட் (IChO) போட்டியில் இந்தியா வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. இந்தப் போட்டியில் பங்கேற்ற இந்திய அணியின் அனைத்து உறுப்பினர்களும் தங்கப் பதக்கங்களை வென்றதன் மூலம், இத்தகைய சாதனையை நிகழ்த்திய முதல் நாடாக இந்தியா திகழ்கிறது. உஸ்பெகிஸ்தானின் தாஷ்கண்ட் நகரில்

பிளாஸ்டிக் பையுடன் வெளியேறிய ஸ்பெயின் வீரர்.. வைரலாகும் வீடியோ..!!

உலகக் கோப்பை வெற்றிக் கொண்டாட்டத்தின் போது, ஸ்பெயின் கால்பந்து அணியின் வீரர் மார்க் குகுரெல்லா பிளாஸ்டிக் பையுடன் மைதானத்தை விட்டு வெளியேறிய காட்சி சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. வைரலாகி வரும் வீடியோவில், வெற்றிக் கொண்டாட்டத்திற்குப் பிறகு குகுரெல்லா வெள்ளை நிற பிளாஸ்டிக் பையை கையில் ஏந்தியபடி

விளையாட்டு
ரோஹித், விராட் குறித்து யுவராஜ் சிங்: “நிர்வாகம் வெளிப்படையாக இருக்க வேண்டும்”..!!

ரோஹித், விராட் குறித்து யுவராஜ் சிங்: “நிர்வாகம் வெளிப்படையாக இருக்க வேண்டும்”..!!

இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் , 2027 உலகக் கோப்பைத் திட்டம் தொடர்பாக மற்றும் குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார். யுவராஜ் சிங் கூறுகையில், "2027 உலகக் கோப்பைத் திட்டத்தில் ரோஹித் மற்றும் விராட் இடம்பெறுகிறார்களா இல்லையா என்பதை இந்திய அணி நிர்வாகம் இப்போதே அவர்களிடம் தெளிவாகப்

விளையாட்டு
டெல்லி கேப்பிட்டல்ஸ் வீரர் அபிஷேக் போரல் மீது பாலியல் புகார்: விசாரணை தீவிரம்..!!

டெல்லி கேப்பிட்டல்ஸ் வீரர் அபிஷேக் போரல் மீது பாலியல் புகார்: விசாரணை தீவிரம்..!!

    மருத்துவக் கல்லூரி மாணவி ஒருவர் அளித்த பாலியல் வன்கொடுமை புகாரின் அடிப்படையில், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் வீரர் Abishek Porel தொடர்பாக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.   புகாரில், பாலியல் வன்கொடுமை செய்ததுடன், ஆபாசப் படங்களை வெளியிடுவேன் என மிரட்டியதாகவும் அந்த

தமிழகம்
உலக சதுரங்க நாளில் வீரர், வீராங்கனைகளுக்கு முதல்வர் விஜய் வாழ்த்து..!!

உலக சதுரங்க நாளில் வீரர், வீராங்கனைகளுக்கு முதல்வர் விஜய் வாழ்த்து..!!

உலக சதுரங்க நாளை முன்னிட்டு சதுரங்க வீரர்கள், வீராங்கனைகள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு முதல்வர் விஜய் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். சதுரங்க விளையாட்டில் தமிழ்நாடு உலக அளவில் முக்கிய இடத்தைப் பெற்று, சதுரங்கத்தின் தலைநகராக முன்னேறி வரும் நிலையில், இளைஞர்கள் இந்த விளையாட்டின் நுட்பங்களையும் திறன்களையும் கற்றுக்கொண்டு சர்வதேசப் போட்டிகளில்