TCS நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு..!! விண்ணப்பித்தால் உங்களுக்கு ஜாக்பாட்..!!

TCS நிறுவனம் வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Windows Server Administrator பணிக்கென காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் இந்த பதிவில் காண்போம்.

காலிப்பணியிடங்கள்:

Windows Server Administrator பணிக்கென காலியாக உள்ள பல்வேறு காலிப்பணியிடங்கள்.

கல்வி தகுதி:

Bachelor’s degree in Computer Science தேர்ச்சி.

வயது வரம்பு:

வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

முன் அனுபவம்:

சம்பந்தப்பட்ட துறையில் 3 முதல் 8 ஆண்டுகள் வரை.

ஊதிய விவரம்:

TCS-ன் நிபந்தனைகளின்படி மாத ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:

நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் 30.04.2025ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Read Previous

Accenture-யில் ஒரு அருமையான வேலைவாய்ப்பு..!! இப்போதே விண்ணப்பிக்கவும்..!!

Read Next

சரக்கு மற்றும் சேவை வரி (GST) செய்த புதிய சாதனை..!! எவ்வளவு வசூல் என்று தெரியுமா..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular