Ph.D படிக்கும் மாணவர்களுக்கு ரூ.1,00,000 கல்வி ஊக்கத்தொகை..!! விண்ணப்பிக்க கடைசி நாள்..!!
Ph.D படிக்கும் மாணவர்களுக்கு ரூ.1,00,000 கல்வி ஊக்கத்தொகை..!! முழு நேர முனைவர் பட்டப்படிப்பு (Ph.D) பயிலும் மாணவர்கள் 2024-25 கல்வி ஆண்டிற்கு கல்வி ஊக்கத்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை தெரிவித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு ஆண்டுக்கு தலா ரூ.1,00,000 வழங்கப்படும். விண்ணப்பத்தாரர்களின் வருமான




