தமிழக அரசு சூப்பர் அப்டேட் : பட்டா பெயர் மாற்றம் ..!!
தமிழகத்தில் தானியங்கி முறையில் பட்டா பெயர் மாற்றம் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.. பத்திர பதிவுத்துறை முழுமையாக ஆன்லைன் மயமாக்கப்பட்டுள்ளது, பத்திர பதிவுத்துறையில் பதிவு செய்யப்படும் சொத்து விவரங்கள் அடிப்படையிலும் தானியங்கி முறையில் பட்டா பெயர் மாற்றம் செய்யபடுகின்றது, இந்த வகையில் நூறு சதவீதம் தானியங்கி பட்டா பெயர் மாற்றம்




