LIC புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள தனிநபர் ஆயுள் காப்பீட்டு பாலிசி..!!
எல் ஐ சி ஆனது இன்டெக்ஸ் பிளஸ்’ என்ற பெயரில் தனிநபர் ஆயுள் காப்பீட்டு பாலிசி ஒன்றை புதிதாக அறிமுகப்படுத்தியுள்ளது. இன்டெக்ஸ் பிளஸ்: சேமிப்பு என்பது இன்றைய காலகட்டத்தில் இன்றியமையாத ஒன்றாக இருந்து வருகிறது. ஆனால் தொடர்ந்து அதிகரித்து வரும் விலையேற்றத்தின் காரணமாக சேமிப்பு என்பது கேள்விக்குறியாகியுள்ளது. இருப்பினும்




