உஷார் : எப்படி எல்லாம் பணமோசடி செய்கிறார்கள்..!!
சமூக வலைதளமான வாட்ஸ்ப்பில் சுதந்திர தின வாழ்த்துக்கள் சொல்லி சைபர் கிரைம் குற்றவாளிகள் பணமோசடி செய்து வருகின்றனர். சைபர் க்ரைம் குற்றவாளிகள் இப்போது புதிய உத்திகளை பயன்படுத்தி பணமோசடி செய்து வருகின்றனர், சுதந்திர தின நாளை குறி வைத்து பண மோசடி செய்ய இருக்கின்றனர், முதலில் குறுஞ்செய்தியாக சுதந்திர




