VIDEO: பேருந்தை ஓட்டும் போது ஏற்பட்ட மாரடைப்பு..!! ஓட்டுநர் பலி..!!

VIDEO: பேருந்தை ஓட்டும் போது ஏற்பட்ட மாரடைப்பு..!! ஓட்டுநர் பலி..!!

கர்நாடக மாநிலம் பெங்களூரில் அரசுப் பேருந்து ஓட்டுநர் கிரண்குமாருக்கு, பேருந்தை ஓட்டிச் செல்லும்போது மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து அவர் ஓட்டுநர் இருக்கையில் சரிந்து விழுந்து உயிரிழந்தார். இதனைப் பார்த்த பேருந்து நடத்துநர் ஓபலேஷ், உடனடியாக ஸ்டியரிங்கை பிடித்து பேருந்தை கட்டுப்படுத்தி நிறுத்தினார். இதனால், பயணிகளை பத்திரமாக காப்பாற்றப்பட்டனர். இந்த சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Read Previous

சிறுநீரக கற்களை போக்கும் வாழைத்தண்டு மோர் தயாரிக்கும் வழிமுறைகள்..!!

Read Next

DRDO ஆணையத்தில் வேலைவாய்ப்பு – ரூ.60,000/- மாத ஊதியம்..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular