1. Home
  2. உலகம்

Category: உலகம்

உலகம்
கழிவறையில் கேமரா..!! 2 நிமிடங்கள் மட்டுமே அனுமதி..!! ஊழியர்கள் ஷாக்..!!

கழிவறையில் கேமரா..!! 2 நிமிடங்கள் மட்டுமே அனுமதி..!! ஊழியர்கள் ஷாக்..!!

சீனாவில் உள்ள ஒரு நிறுவனத்தில், குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே இயற்கை உபாதைகளை கழிக்க வேண்டும் எனவும் ஒரு முறைக்கு 2 நிமிடங்கள் மட்டுமே செல்ல கால அவகாசம் தரப்படும் எனவும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. மேலும், கழிப்பறைகளில் கேமராக்கள் ஊழியர்களை எப்பொழுதும் கண்காணிக்கும் என்றும், விதிகளை மீறினால் 100 யுவான்

உலகம்
சுற்றுலா நிகழ்ச்சியில் பலூன் வெடித்ததில் நேபாள துணை பிரதமர் மற்றும் பொக்ரா மேயருக்கு தீக்காயம்..!!

சுற்றுலா நிகழ்ச்சியில் பலூன் வெடித்ததில் நேபாள துணை பிரதமர் மற்றும் பொக்ரா மேயருக்கு தீக்காயம்..!!

சனிக்கிழமை (பிப்ரவரி 15) பொக்ரா சுற்றுலா ஆண்டின் தொடக்க விழாவில் ஹைட்ரஜன் நிரப்பப்பட்ட பலூன் வெடித்ததில் நேபாளத்தின் துணைப் பிரதமர் பிஷ்ணு பவுடல் மற்றும் பொக்ரா பெருநகர மேயர் தன்ராஜ் ஆச்சார்யா ஆகியோர் தீக்காயம் அடைந்தனர். இந்தச் சம்பவத்தை அடுத்து அவர்கள் மருத்துவ சிகிச்சைக்காக உடனடியாக விமானத்தில் காத்மாண்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக ஏஎன்ஐ தெரிவித்துள்ளது.

உலகம்
ஆட்குறைப்பு நடவடிக்கை.. 3000 பேரை பணி நீக்கம் செய்யும் மெட்டா நிறுவனம்..!!

ஆட்குறைப்பு நடவடிக்கை.. 3000 பேரை பணி நீக்கம் செய்யும் மெட்டா நிறுவனம்..!!

மெட்டா நிறுவனம், 3000 பேரை பணி நீக்கம் செய்யவுள்ள சம்பவம், ஊழியர்களை கலக்கத்தில் ஆழ்த்தி உள்ளது. ஆட்குறைப்பு நடவடிக்கையை, பிப்ரவரி 11ஆம் தேதி முதல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டது. இது குறித்த அறிவிப்பை மெட்டா நிறுவனத்தின் மனிதவள துணை தலைமை அதிகாரி ஜெனல் கேல் வெளியிட்டுள்ளார். அதில், “சுமார்

உலகம்
6 வயது மகளை கொன்று வீட்டில் புதைத்த பெற்றோர்..!! போலீஸ் தீவிர விசாரணை..!!

6 வயது மகளை கொன்று வீட்டில் புதைத்த பெற்றோர்..!! போலீஸ் தீவிர விசாரணை..!!

6 வயது மகளை கொன்று வீட்டில் புதைத்த பெற்றோர்..!! போலீஸ் தீவிர விசாரணை நடத்தி வருகிறது..!! அமெரிக்காவை சேர்ந்த ஜோசப் ஷேன் - கிரிஸ்டினா எலிசபெத் தம்பதி நடாலி கார்சியா (6) என்ற சிறுமியை கடந்த 2018-ல் தத்தெடுத்தனர். 2020-ல் மகளை கொலை செய்த தம்பதி வீட்டு கொல்லைப்புறத்தில்

உலகம்
நிமோனியா பாதிப்பால் தைவான் நடிகை மரணம்..!! சோகத்தில் ரசிகர்கள்..!!

நிமோனியா பாதிப்பால் தைவான் நடிகை மரணம்..!! சோகத்தில் ரசிகர்கள்..!!

வாஷிங்டன்: நிமோனியா நோயால் பாதிக்கப்பட்ட தைவான் நடிகை பார்பி ஹ்சு சிகிச்சை பலனின்றி இறந்தார். கடந்த 2001ம் ஆண்டு ரிலீசாகி வெற்றி பெற்ற ‘மீட்டியோர் கார்டன்’ என்ற தொலைக்காட்சி தொடரில் நடித்த தைவானிய நடிகை பார்பி ஹ்சு (48), நிமோனியா பாதிக்கப்பட்ட நிலையில் அவர் இறந்துவிட்டதாக அவரது சகோதரி

உலகம்
கட்டிப்பிடி வைத்தியத்திற்கு ரூ.7,400 கட்டணம் வாங்கும் பெண்..!!

கட்டிப்பிடி வைத்தியத்திற்கு ரூ.7,400 கட்டணம் வாங்கும் பெண்..!!

இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர், கட்டிப்பிடிக்கவும், ஆறுதல்படுத்தவும் ஒரு மணிநேரத்திற்கு ரூ.7,400 கட்டணம் வாங்கி வருகிறார். இங்கிலாந்தின் மான்செஸ்டரைச் சேர்ந்த அனிகா ரோஸ் என்ற பெண், கட்டிப்பிடி வைத்தியத்தில் நிபுணராவார். தனிமையில் இருக்கும் பலரும், ஆறுதலான அணைப்புக்கு இவரிடம் செல்கின்றனர். இவரின் கட்டிப்பிடி வைத்தியத்தால் ஸ்ட்ரெஸ் குறைவதாகவும்,

உலகம்
வேண்டுமென்றே தவறு செய்துவிட்டு சிறை செல்லும் முதியோர்கள்..!!

வேண்டுமென்றே தவறு செய்துவிட்டு சிறை செல்லும் முதியோர்கள்..!!

ஜப்பானில் முதியோர்கள் சிறப்பாய் வாழ்வதற்காகவே, வேண்டுமென்றே குற்றங்களைச் செய்துவிட்டு சிறைகளில் வாழ்வதாகத் தகவல் வெளியாகி உள்ளது. ஜப்பானின் மிகப்பெரிய பெண்கள் சிறையாக டோச்சிகி சிறை கருதப்படுகிறது. இது, டோக்கியோவிற்கு வடக்கே அமைந்துள்ளது. இங்கு, கிட்டத்தட்ட 500 கைதிகள் உள்ளனர். அவர்களில் பெரும்பாலோர் வயதானவர்களாக உள்ளனர். பிள்ளைகள் தங்களை கவனிக்காததால்

உலகம்
தந்தையை போலீசிடம் சிக்கவைத்த மகன்..!! எதற்காக தெரியுமா?..

தந்தையை போலீசிடம் சிக்கவைத்த மகன்..!! எதற்காக தெரியுமா?..

சீனாவில் வீட்டுப்பாடம் செய்யாமல் இருந்ததற்கு தந்தை கண்டித்ததால், அவர் போதைப்பொருள் வைத்திருப்பதாக 10 வயது சிறுவன் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அருகில் உள்ள கடைக்குச் சென்று போலீசாருக்கு தகவல் அளித்துவிட்டு, எதுவும் தெரியாததுபோல் சிறுவன் வீட்டிற்குள் இருந்து உள்ளார். வீட்டில் சோதனை செய்த போலீஸ் அபினை பறிமுதல் செய்து

இந்தியா
இலங்கை அரசுக்கு இந்திய பிரதமர் வாழ்த்து..!! இந்தியா இலங்கை பிணைப்புக்கு இது ஒரு சான்று..!!

இலங்கை அரசுக்கு இந்திய பிரதமர் வாழ்த்து..!! இந்தியா இலங்கை பிணைப்புக்கு இது ஒரு சான்று..!!

இலங்கை அமைச்சர் செந்தில் தொண்டமான் அவர்கள், தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டியை கடந்தாண்டு  இலங்கையில் நடத்தியது போல், இந்த ஆண்டு மலேசியாவிலும் நடத்த உள்ளதாக தெரிவித்தார். மேலும், தமிழர்களின் பெருமையை உலகெங்கும் பரப்பும் நோக்கில் தீவிரமாக செயல்பட்டு   வருகிறோம் என நேற்று(18.01.2025) அவர் அறிவிப்பு ஒன்றை

உலகம்
அதிர்ச்சி சம்பவம்..!! நீச்சல் குளத்தில் 2 வயது குழந்தையை மூழ்கடித்து கொன்ற பெற்றோர்..!!

அதிர்ச்சி சம்பவம்..!! நீச்சல் குளத்தில் 2 வயது குழந்தையை மூழ்கடித்து கொன்ற பெற்றோர்..!!

அமெரிக்கா: நீச்சல் கற்றுக் கொடுப்பதாக 2 வயது குழந்தையை பலமுறை நீச்சல் குளத்தில் தள்ளி கொலை செய்த பெற்றோரை போலீசார் கைது செய்தனர். குழந்தையின் தாய் அன்னஸ்டாசியா அட்கின்ஸ் மற்றும் வளர்ப்பு தந்தை டகோட்டா ஷான் ஹேஸ் ஆகிய இருவரும் குழந்தை நீச்சல் அடிக்க தயக்கம் காட்டிய போதும்