தங்க நகைகளை வாங்க இதுவே சரியான நேரம்..!! மிஸ் பண்ணிடாதீங்க மக்களே அப்புறம் வருத்தப்படுவீர்கள்..!!
நமது நாட்டில் தங்கத்தின் விலை தினம் தினம் அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது. இப்பொழுது அதன் விலை உச்சத்தில் இருக்கிறது என்று நம் அனைவருக்கும் தெரியும். அதனால் சாமானிய மக்கள் இந்த தங்கத்தை நினைத்துக் கூட பார்க்க முடியாத அளவிற்கு மாறிவிட்டது. இப்படி நாளுக்கு நாள் உயர்ந்து வரும்




