நேரலை நிகழ்ச்சியின் போது மின்சாரம் தாக்கி பாடகர் உயிரிழப்பு..!!
நேரலை நிகழ்ச்சியின் போது மின்சாரம் தாக்கி பாடகர் உயிரிழப்பு..!! பிரேசில் பாடகர் அயர்ஸ் சசாகி (35) பிரேசிலின் பாரா பிராந்தியத்தில் உள்ள சலினோபோலிஸில் நடந்த இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது, மேடையில் இருந்த அவரை, மழையில் நனைந்த ரசிகர் ஒருவர் கட்டிப்பிடித்தார். அப்போது அருகில் இருந்த கரண்ட்




