ஆஷஸ் தொடரில் ஸ்டீவ் ஸ்மித் தனது சிறப்பான ஃபீல்டிங் மூலம் இதுவரை 14 கேட்ச்சுகளைப் பிடித்துள்ளார். குறிப்பாக, இரண்டாவது டெஸ்ட்டில் 5 கேட்ச்சுகளை வீழ்த்தி ஆட்டத்தின் போக்கையே மாற்றினார். முதல் டெஸ்ட்டில் 4, இரண்டாவது டெஸ்ட்டில் 5, நான்காவது டெஸ்ட்டில் 2, ஐந்தாவது டெஸ்ட்டில் 3 என மொத்தம் 14 கேட்ச்சுகளை அவர் பிடித்துள்ளார். இதன் மூலம் 215 கேட்ச்சுகளுடன் ஜோ ரூட்டின் 216 கேட்ச் சாதனையை நெருங்கியுள்ளார்.




