இந்தியன் வங்கி அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு 2023..!! நல்ல சம்பளம்..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

கிராமப்புற மேம்பாட்டுக்கான இந்தியன் வங்கி அறக்கட்டளை (IBTRD) இந்தியன் வங்கியின் கிராமப்புற சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தை (INDRSETI) நடத்தி வருகிறது. இங்கு அலுவலக உதவியாளர் பதவிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது. எனவே ஆர்வமுள்ளவர்கள் அனைத்து தகுதி விவரங்களையும் அறிந்து உடனே 31.07.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

நிறுவனம் இந்தியன் வங்கி அறக்கட்டளை (IBTRD)
பணியின் பெயர் அலுவலக உதவியாளர்
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 31.07.2023
விண்ணப்பிக்கும் முறை Offline
IBTRD காலிப்பணியிடங்கள்:

அலுவக உதவியாளர் பதவிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது.

Office Assistant வயது வரம்பு:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 22 முதல் அதிகபட்சம் 40 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

IBTRD கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து BSW/B.A /B.Com/ with computer Knowledge தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

OA தேர்வு செயல் முறை:
  1. Written Exam
  2. Interview
சம்பள விவரம்:

மேற்கண்ட தேர்வு செயல் முறைகள் மூலம் தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.12,000/- ஊதியம் வழங்கப்பட உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட வங்கி பணிக்கு தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 31.07.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Read Previous

தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.144 உயர்வு – நகைப்பிரியர்கள் அதிர்ச்சி..!!

Read Next

தலைமுடி அடர்த்தியாக வளர வேண்டுமா? கற்றாழையும், சின்ன வெங்காயமும் நிகழ்த்தும் அற்புதம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular