ஒருவர் வாழ்க்கையை வீணடிப்பதற்கான அறிகுறிகள் என்னென்ன தெரியுமா..??

ஒருவர் வாழ்க்கையை வீணடிப்பதற்கான அறிகுறிகள் என்னென்ன தெரியுமா..??

ஒருவர் வாழ்க்கையை வீணடிப்பதற்கான அறிகுறிகள் என்னென்ன தெரியுமா. வாங்க அதைப்பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

பாத்ரூமுக்குள் செல்போன். காலையில் குறிப்பிட்ட நேரம் எழ முடியாமல் போவது. வேலைக்கு உணவு அருந்தாமல் தவிர்ப்பது. சிறிய விஷயத்திற்கு ஓவரா கோபப்படுவது. தட்டில் இருக்கும் உணவு என்ன என்று கூட தெரியாமல் சாப்பிட்டு முடிப்பது. நாளை என்ன தேதி என்று கூட தெரியாமல் இருப்பது. நேரத்திற்கு தகுந்தாற்போல் முடிவை மாற்றிக் கொள்வது. திட்டமிடாத பயணம். ஆபாச வலைத்தளம். தேவையில்லாமல் வெட்டியாக கண்விழித்து காலை நாலு மணிக்கு தூங்க செல்வது. எந்த வேலை செய்வதற்கும் ஒரு வேலை வரும் என்று காலவரையற்ற தள்ளிப் போடுவது. குறிப்பிட்ட வேலை செய்து முடிக்காமல் தப்பிக்க தகுந்த காரணம் தேடுவது. இன்று ஒரு நாள் மட்டும் என்று தினமும் சொல்லிக் கொள்வது. நீங்கள் செய்வது தவறு என்று தெரிந்தும் ஒப்புக் கொள்ளாத மனது, நாளை என்பதை நாளை பார்த்துக் கொள்ளலாம் என்னும் மனநிலை. சமூக வலைத்தளத்தில் வருவதை எல்லாம் வரிசையாக பார்த்துக் கொண்டே செல்வது. இன்று தேவை எவ்வளவு என்று அதற்கு மட்டும் வேலை செய்வது. இவை எல்லாம் தான் ஒருவர் வாழ்க்கையை வீணடிப்பதற்கான அறிகுறிகள்.

Read Previous

எலுமிச்சம் பழத்தில் இருக்கும் ரகசிய மருத்துவம் பற்றி உங்களுக்கு தெரியுமா..??

Read Next

பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க..!! என்ற பழமொழியின் உண்மையான அர்த்தம் என்ன தெரியுமா..??

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular