எலுமிச்சம் பழத்தில் இருக்கும் ரகசிய மருத்துவம் பற்றி உங்களுக்கு தெரியுமா..??
எலுமிச்சை பழம் என்றாலே தெய்வீகமாக நாம் நினைப்போம். ஏனென்றால் கோயில்களில் சுவாமிகளுக்கு எலுமிச்சம் மாலை அணிவோம். திருஷ்டி சுத்த எலுமிச்சம் பழத்தை பயன்படுத்துவோம். இந்த மாதிரி ஆன்மீக ரீதியாக எலுமிச்சம் பழத்தை பல காரியங்களுக்கு பயன்படுத்துவோம். அதுமட்டுமின்றி உணவு ரீதியாக எலுமிச்சம் பழம் சாதம் எலுமிச்சம் பழம் ஜூஸ் என பல செய்து சாப்பிடுவோம். இந்நிலையில் எலுமிச்சம் பழத்தில் இருக்கும் ரகசிய மருத்துவம் பற்றி பலருக்கும் தெரியாது. அதைப் பற்றி நாம் இந்த பதிவில் பார்க்கலாம்.
ஒரு எலுமிச்சம் பழம் எடுத்து இரண்டாக வெட்டி அதன் சாறை பிழிந்து தனியாக வைத்து விடுங்கள். அதன் தோலை பொடி பொடியாக நறுக்கி அதனுடன் ஒரு மிக மிக சிறிய அளவு இஞ்சியை துருவி சேர்த்து ஒரு பெரிய டம்ளர் நீரில் போடுங்கள். இதை அடுப்பில் சிம்மில் வைத்து கொதிக்க வைக்கவும் ஒரு கொதி வந்தவுடன் இறக்கி வைத்து குடிக்கும் அளவு சூடு வந்ததும் வடிகட்டி அந்த நீரை வெறும் வயிற்றில் குடியுங்கள். இவ்வாறு 30 நாள் தொடர்ந்து குடித்து வந்தால் இருதயத்தில் 100% அடைப்பு இருந்தாலும் காணாமல் போகும். கிட்னி மற்றும் லிவர் 10 வயது குழந்தையை போல் ஆகிவிடும்.




