திருச்சி பெல் நிறுவனத்தில் காலியாக இருக்கும் Engineer மற்றும் Supervisor பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் இந்த பதிவில் காண்போம்.
| நிறுவனம் | Bharat Heavy Electricals Limited (BHEL) |
| வகை | மத்திய அரசு வேலை |
| காலியிடங்கள் | 20 |
| பணியிடம் | திருச்சி, தமிழ்நாடு |
| ஆரம்ப நாள் | 21.05.2025 |
| கடைசி நாள் | 11.06.2025 |
1. பணியின் பெயர்: Engineer – Quality
சம்பளம்: மாதம் Rs.84,000/-
காலியிடங்கள்: 10
கல்வி தகுதி: Full-Time Bachelor’s Degree in Engineering / Technology in Mechanical/ Production/ Metallurgy/ Chemical OR
5 Year Integrated Master’s Degree or Dual Degree Programme in Engineering or Technology in (Mechanical) / (Production) / (Metallurgy) from a recognised Indian University / Institute. OR
Full-time degree in Master of Science (Chemistry) from a recognised Indian University / Institute.
2. பணியின் பெயர்: Supervisor – Quality
சம்பளம்: மாதம் Rs.45,000/-
காலியிடங்கள்: 10
கல்வி தகுதி: Full-time Diploma in Mechanical Engineering from a recognised Indian University / Institute
வயது வரம்பு: 22 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years
விண்ணப்ப கட்டணம்: கட்டணம் கிடையாது
தேர்வு செய்யும் முறை:
- Written Test
- Interview
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க விரும்புவர்கள் 11.06.2025 க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்ப படிவத்தினை https://careers.bhel.in/ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து, பூர்த்தி செய்து, தேவையான கல்வி சான்றுகளை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாக அனுப்பவும்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:
Sr. Manager / HR – IR & Rectt., HR department, 24 Building, BHEL, Thiruverumbur, Tiruchirappalli – 620014.
குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.




