திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி கோவிலில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு..!!

சென்னை திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி திருக்கோவிலில் இளநிலை உதவியாளர், அலுவலக உதவியாளர் உள்ளிட்ட 10 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 8 மற்றும் 10-ம் வகுப்பு முடித்தவர்கள் முதல் தமிழில் எழுத படிக்க தெரிந்தவர்கள் வரை 45 வயதிற்கு உட்பட்டோர் இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். இப்பணிகளுக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு மாதம் ரூ.18,500 முதல் ரூ.58,600 வரை ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும் விபரங்களுக்கு: https://thiruvottiyurvadivudaiamman.hrce.tn.gov.in/

Read Previous

சுவையான வெங்காய காரா சட்னி.. ஈஸியான செய்முறை விளக்கம்..!!

Read Next

சளி பிரச்சனையை அடியோடு விரட்டணுமா?.. கருந்துளசியை கட்டாயம் சாப்பிடுங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular