பித்தத்தை சீராக்கும் தன்மையும் குடல் புண்களை ஆற்றும் தன்மையை கொண்டது இஞ்சி…!!

பித்தத்தை சீராக்கா விட்டால் குடல் புண்கள் ஏற்படும் மலச்சிக்கல் உண்டாகும் வயிற்று உப்புசம் தலைவலியோடு இரத்த கொதிப்பும் ஏற்படும் உளவியல் சிக்கலுக்கு கூட அடித்தளம் இடும் சுக்குத்தூள் ஆரம்பத்திலேயே இந்த பிரச்சனைகளை வேரறுக்கும் ஒன்று, சுக்கு பித்தத்தை சமன்படுத்தும், சுக்கு கொத்தமல்லி விதை இரண்டையும் சம அளவு எடுத்து காப்பித்தூள் போல பயன்படுத்தி கஷாயம் செய்து அதனுடன் பனைவெல்லம் சேர்த்து வாரம் இருமுறை மாலை வேலைகளில் சாப்பிடலாம் அஜீரணம் உள்ளவர்களுக்கு இந்த பிரச்சனை ஓடிப் போகும், பித்தத்தால் வருவது மைக்ரேம் தலைவலி அதோடு இலவச இணைப்பாக வயிற்று வலியும் வந்துவிடும் சுக்குத்தூள் மைக்ரேன் தலைவலிக்கு மிகச்சிறந்த மருந்து மூன்று சிட்டிகை சுக்குத்துறை தேனில் குழைத்து உணவுக்கு பின் காலையும் மாலையும் என 45 நாட்கள் சாப்பிட்டு வர தலைவலி காணாமல் போகும், இஞ்சியின் மேல் தோலை சீவி சிறு துண்டுகளாக தேனில் ஊற போட்டு காலையில் அந்த தேனோடு சேர்த்து சாப்பிட்டால் தலைவலி சரியாகும் சில பெண்களுக்கு மாதவிடாய்க்கு முந்தைய நாட்களிலும் மாதவிடாய் தொடங்கிய முதல் நாளிலும் பித்த தலைவலி வரும் இதற்கு மருந்தாக வீட்டிலேயே தயாரிக்க கூடிய இஞ்சி ரசாயனம் நல்ல மருந்து, கருவுற்ற காலத்தில் வரும் பித்த வாந்திக்கு மிகச் சிறிய அளவு சுக்குத்தூளை எடுத்து அதை தேனில் குழைத்து சாப்பிடலாம். நல்ல பலன் கிடைக்கும் சிலருக்கும் பயணத்தின் போதும் மலை பயணத்தின் போதும் அதற்கு சுக்குத்துள் சிறந்த மருந்து, சுக்கு கசாயத்தை நல்லெண்ணெயில் காட்சி சுக்கு தைலம் தயாரிக்கப்படுகிறது நாட்டு மருந்து கடைகளில் வேறு சில மூலிகைகளோடு கலந்தும் சுக்கு தைலம் கிடைக்கும் இதை தலையில் தேய்த்தால் சைனஸ் ஆல் வரும் தலைவலி சரியாகும், காதுக்குள் இரைச்சல் கேட்கும் பிரச்சனை காதில் சீல் கோக்கும் நோய் காது இரைச்சலால் தடுமாற்றம் வெட்டிக்கோ பிரச்சனைகளுக்கு சுக்கு தைலம் தேய்த்து குளிப்பது நல்ல பலனை தரும் 25 ஆண்டுகளுக்கு முன்பே நீயூயார் அகாடமி ஆப் சயின்ஸ் சுக்கு பக்க விளைவு இல்லாத தலைவலி மருந்து என்பதை உறுதி செய்திருக்கிறது..!!

Read Previous

வெண்டைக்காயின் மருத்துவ பயன்கள் பற்றி அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்…!!

Read Next

மலச்சிக்கல் முதல் கல்லடைப்பு வரை அனைத்து நோய்களையும் ஒரே விதை குணமாக்குகிறது…!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular