வெண்டைக்காய் சாப்பிடுவதன் மூலம் வெண்டைக்காயில் கிடைக்கக்கூடிய மருத்துவ பயன்களை பற்றி நாம் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்…
வெண்டைக்காய் சாப்பிட்டால் அறிவுராட்சி உண்டாகும் ரத்த சோகை மூச்சரைப்பு கொலஸ்ட்ரால் மலச்சிக்கல் புற்றுநோய் சர்க்கரை நோய் வயிற்றுப்புண் பார்வை குறைபாடு என அனைத்து நோய்களையும் தீர்க்கும் சிறந்த மருந்தாக வெண்டைக்காய் உள்ளது, வெண்டைக்காயில் அடங்கியுள்ள நீர்ச்சத்து திரவ இழப்பை தடுத்து உடலை குளுமையாக வைக்கிறது இதிலுள்ள கரையும் நார்ச்சத்தான கொலஸ்ட்ராலின் அளவை கட்டுப்படுத்துவதன் மூலம் இதய நோய் வருவதற்கான அபாயத்தை குறைக்கிறது, கர்ப்பிணி பெண்களுக்கு மிகவும் அவசியமான போலிக் அமிலம் வெண்டைக்காயில் அதிகம் உள்ளது கர்ப்பத்தில் உள்ள குழந்தையானது உள்ளே நல்லபடியாக வளரவும் முதல் குழந்தையின் நரம்பு குழாய்கள் வளர்ச்சிக்கு இந்த போலிக் அமிலம் ஆனது மிகவும் உதவுகிறது, வெண்டைக்காயின் வளவளப்பு தன்மையில் அதிக மருத்துவ பலன்களும் மறைந்துள்ளது இந்த வளவளப்பில் உள்ள நார்ச்சத்து அல்சர் பாதித்தவர்களுக்கு அருமருந்தாக உள்ளது மேலும் மலச்சிக்கல் வயிற்றுப்போக்கு உள்ளிட்ட வயிற்று உபாதைகள் அனைத்தையும் குணப்படுத்தக்கூடிய வவையாக உள்ளது, பிஞ்சு வெண்டைக்காய் தொறந்து சாப்பிட்டு வர புற்றுநோய் வருவது தடுக்கப்படுகிறது கிராம் பாசிட்டிவ் பாக்டீரியாக்களை கட்டுப்படுத்தும் தன்மை பிஞ்சு வெண்டைக்காய்க்கு உண்டு..!!




