மணிரத்தினம் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் கூட்டணியில் புதிய படம் உருவாக உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது…
நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குனர் மணிரத்தினம் கூட்டணியில் புதிய படம் உருவாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது இந்த நிலையில் இப்படம் தொடர்பான அறிவிப்பு ரஜினியின் பிறந்த நாளான டிசம்பர் 12ஆம் தேதி அறிவிக்கப்படும் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன, மேலும் 1991ல் வெளியாகிய அமோக வரவேற்பை பெற்ற தளபதி படத்திற்கு பின் இக்கூட்டனின் மீண்டும் இணையுமா என இவரது ரசிகர்களும் எதிர்பார்த்த ஆவலுடன் காத்திருக்கின்றனர், இதனை தொடர்ந்து ரஜினி நடித்துள்ள வேட்டையன் மற்றும் கூலி திரைப்படம் மிக விரைவில் திரைக்கு வர இருப்பதாகவும் ரசிகர் மத்தியில் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது, இதனை தொடர்ந்து சில நாட்களுக்கு முன்புதான் ரஜினிக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டு தற்போது உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உள்ளதாக குறிப்பிடத்தக்கது..!!




