மாமருந்தாக விளங்கும் மருத்துவங்களும் நமது முன்னோர்களின் வைத்தியங்களும்..!!

இன்றைய காலகட்டத்தில் பலரும் மருத்துவமனையை நோக்கிய ஓடுகின்றனர் ஆனால் வீட்டில் இருந்தபடியே சிறு உடல் உபாதைகளுக்கு தீர்வு நம்மால் காண முடியும்…

ஒருவருக்கு மாரடைப்பு அதிகமாக இருக்க காரணம் அல்லது மாரடைப்பு வர காரணம் புகைப்பிடித்தல் சர்க்கரை நோய் உயர் ரத்த அழுத்தம் அதிக உடல் பருமம் மற்றும் எச்டிஎல் கொழுப்பு குறைவாக இருத்தல் அதிக கொலஸ்ட்ரால் உடல் உழைப்பு இல்லாமல் மன அழுத்தம் அதீத கோபம் மற்றும் படபடப்பு குடும்பத்தில் பலருக்கு தொன்று தொட்டு வரும் மாரடைப்பு இவை எல்லாம் மாரடைப்புக்கு காரணமாக இருக்கிறது இதனால் ஆரோக்கியமாக வாழ்வதன் மூலம் மாரடைப்பை சரி செய்ய முடியும், மஞ்சள் பாலில் இருக்கும் சத்துக்கள் உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை உள்ள சைட்டோகைன் செல்களை தூண்டி நோய்க் கிருமிகளை எதிர்த்து போராடிட செய்து அந்த கிருமிகளால் ஏற்படும் நோய்களிலிருந்து நம்மை பாதுகாக்கும், மாதவிடாய் காலங்களில் வரும் கடுமையான வயிற்று வலியை குறைக்கவும் மஞ்சள் பால் உதவுகிறது கற்பனைகளுக்கு இது சிறந்த மருந்தாகவும் விளங்குகிறது, அதேபோல் சர்க்கரை நோயாளிகள் வாழைப்பழம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என கூறப்பட்டாலும் சில வகை வாழைப்பழங்களை சாப்பிடலாம் என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர் குளுக்கோஸ் அதிகம் உள்ள பூவன் பழம் ரஸ்தாளி ஆகிய பழங்களை சர்க்கரை உள்ளவர்கள் தவிர்ப்பது நல்லது அதே நேரத்தில் அதிக நார்ச்சத்து உள்ள பச்சை வாழைப்பழம் செவ்வாழைப்பழம் நேந்திரம் பழம் போன்றவை சாப்பிடலாம் என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர்…!!

Read Previous

முளைகட்டிய வெந்தயம் உண்பதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் செரிமான பிரச்சனையை போக்கும் கரு மிளகு தேநீர்..!!

Read Next

சுடுதண்ணீரில் அடிக்கடி குளிக்காதீங்க இதனால் ஏற்படும் பிரச்சனைகள் ஏராளம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular