மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில் காலியாக உள்ள 298 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கான கல்வி தகுதி B.SC, BCA, B.E/B. tech, M.sc, MCA, ME/M.Tech என கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கான தகுதி உங்களுக்கு இருந்தால் உடனே அப்ளை செய்யுங்கள். மேலும் இந்த பணியை பற்றி முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு:
நிறுவனம் : மெட்ராஸ் உயர்நீதிமன்றம்
பணியின் பெயர் : Technical Manpower
காலியிடங்களின் எண்ணிக்கை : 298
கல்வி தகுதி : B.SC, BCA, B.E/B. tech, M.sc, MCA, ME/M.Tech
விண்ணப்பிக்க கடைசி தேதி : ஜூலை 18
வயது : 18 – 35
மேலும் இந்த பணிக்கான முழு விவரங்களை நீங்கள் தெரிந்துகொள்ள விரும்பினால் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் க்ளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.
மேலும் இது போன்ற வேலைவாய்ப்பு செய்திகளை தினந்தோறும் நீங்கள் தெரிந்துகொள்ள விரும்பினால் நமது தமிழ் யுகம் இணைய நாளிதழை (Follow) பின்தொடருங்கள்.