Oplus_131072
ஒரு கப் ரவைக்கு மூன்று கப் தண்ணீர் சேர்த்து அதுல ஒரு டீஸ்பூன் ஏலக்காய்த்தூள் சேர்த்து
10 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கினால் பாகு தயார்
ஒரு கப் ரவையை ஒருகடாயில் நெய் சேர்த்து 4 நிமிடத்திற்கு வருத்து
மூன்று கப் பால் சேர்க்கவும்
ரவை நல்லா சுண்டி கெட்டியாக வரும்போது கால் கப் சர்க்கரை , 3 ஸ்பூன் பால் பவுடர் சேர்த்து ரவை நன்கு கெட்டியாக கடாயில் ஒட்டாமல் வந்தவுடன் இறக்கி வைக்கவும்
ரவை முழுவதும் ஆறின பிறகு
கையில் நெய் தடவி கொண்டு
சின்ன சின்ன உருண்டையாக உருட்டி மிதமான தீயில் எண்ணெய் காயவைத்து பொரித்து
செய்து வைத்த சர்க்கரை பாகில் போடு அரைமணிநேரம் ஊறவைத்து சாப்பிட்டு பாருங்கள்.




