அஜித் குமார் குறித்து பேசிய பிரபல நடிகை..!! என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க..!!

எனக்கு அஜித் மேல கிரஷ் என்று பிரபல நடிகை பேசியுள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.அதனை தொடர்ந்து அஜித் அடுத்த படத்தையும் ஆதிக் ரவிச்சந்திரன் தான் இயக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஶ்ரீ தேவியின் தங்கையும்,பிரபல நடிகையான மகேஷ்வரி அஜித் குறித்து பேசி உள்ளார்.

எனக்கு அஜித் ரொம்ப பிடிக்கும்.அவர் மேல எனக்கு கிரஷ் என கூறியுள்ளார்.அவருடன் இரண்டு படங்களில் நடித்தேன் ஆனால் படப்பிடிப்பில் பேச முடியவில்லை.

ஆனால் அவரே வந்து சந்தித்து என்னை தங்கை மாதிரி நினைத்ததாக கூறி விட்டார்.இவரின் இந்த பேச்சு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Read Previous

பன்னீர் பட்டர் மசாலா இந்த மாதிரி ஒரு டைம் செஞ்சு பாருங்க..!! அம்பட்டு ருசியா இருக்கும்..!!

Read Next

மோர் குழம்பு ஒருமுறை இப்படி ட்ரை பண்ணி பாருங்க..!! டேஸ்ட் அல்லும்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular