Oplus_131072
ஒவ்வொரு நாளும் சிறிது ஜாதிபத்திரியினை(நாட்டு மருந்து கடையில் கிடைக்கும்) காலை 11 மணிக்குள் அரச மரத்தடியில் இருக்கும் விநாயகருக்கு வைத்து தொடர்ந்து 21 நாட்கள் வணங்கி வர தடைகள் அனைத்தும் நீங்கும்.
இந்த பரிகாரம் செய்யும் 21 நாட்களும் அசைவ உணவு சாப்பிடுவதை நிறுத்தி விடவேண்டும்.
இந்த 21 நாட்களிலும் இரவினில் ஜாதிபத்திரி பொடியினை சிறிது உண்டு வர, வாழ்க்கையில் கிரக கோளாறுகளால் ஏற்படும் அனைத்து தடைகளும் நீங்கும்.




