உங்கள் காரியங்கள் தடையின்றி வெற்றிகரமாக நடக்க பரிகாரம்..!!

Oplus_131072

உங்கள் காரியங்கள் தடையின்றி வெற்றிகரமாக நடக்க பரிகாரம்.

முக்கியமான விஷயமாக வெளியே செல்லும் போது நமது காரியம் ஜெயமாகுமா? என சந்தேகம் ஏற்பட்டால் வீட்டின் தலைவாசலை கடக்கும் சமயம் 2 மிளகுகளை கீழே போட்டு, கால்களால் நசுக்கி உடைக்கவும்.

பின்பு நாம் போக வேண்டிய பாதைக்கு நேர் எதிர் பாதையில் 4 அடிகள் நடந்து, பின்பு மீண்டும் திரும்பி நாம் போக வேண்டிய பாதையில் சென்றால் நமது காரியம் ஜெயமாவதை கண்கூடாக காணலாம்.

பல சூட்சுமங்களை உள்ளடக்கிய பரிகாரம் இது.

Read Previous

அனைத்து செயல்களிலும் தடைகளை நீக்கும் ஜாதி பத்திரி பரிகாரம்..!!

Read Next

அடிக்கிற வெயிலுக்கு இதுதான் பெஸ்ட் ..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular