அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்..!! அதன் வரலாறு தெரியுமா?..

தமிழ் புத்தாண்டு என்பது ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் முதல் நாள் தமிழ் மக்களால் கொண்டாடப்படுகிறது. 9-ஆம் நூற்றாண்டு முதல் 13-ஆம் நூற்றாண்டு வரை தமிழ்நாடு மற்றும் தென் இந்தியாவின் பல்வேறு பகுதிகளை ஆண்டு வந்த சோழ ஆட்சி காலத்தில், தமிழ் புத்தாண்டு முதன் முதலாக தோன்றியது. இந்த காலத்தில் தான் தமிழ் காலண்டர் உருவாக்கப்பட்டது. மேலும் சித்திரை முதல் நாள் தமிழ் புத்தாண்டாக அனுசரிக்கப்பட்டது.

நடுத்தர வர்க்க ஆணுக்கு வாழ்க்கைப்பட்டு வரும் பெண்தான் உண்மையிலேயே மகாராணிகள்..!! படித்ததில் பிடித்தது..!!

Read Previous

சோகம்.. வேன் மோதி கைக்குழந்தையுடன் தம்பதி பலி..!! போலீஸ் விசாரணை..!!

Read Next

அருமையான பதிவு.. அத்தனையும் யதார்த்தமான வார்த்தைகள்..!! படித்ததில் மிகவும் பிடித்தது..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular