Oplus_131072
முடிந்தால் ஒரு பெண்ணை உன் அன்பைக் காட்டி அடிமையாக்கு…
இல்லையென்றால் அவள் அன்பைக் கண்டு நீ அடிமையாகு…
அன்பு இவ்வுலகில் அவ்வளவு எளிதாக கிடைக்காத ஒன்று…
அன்பிற்காக ஏங்குபவர்களுக்கு மட்டும் தெரியும் அன்பின் அருமை…
அன்பு ஒருபோதும்
ஆதாயம் தேடுவதில்லை…
அதற்கு நடிக்கவும் தெரியாது… நடிப்பவர்களையும் தெரியாது
உங்கள் கால்களை சுற்றிவரும்
நாய்க்குட்டி போலத்தான்…
அன்பிற்கு அன்பைத் தவிர
வேறெதுவும் தெரியாது…!




